அவிநாசி பேரூராட்சி, அரசு கலைக்கல்லூரி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய டெங்கு காய்ச்சல் தடுப்புப் விழிப்புணர்வு பேரணி வெள்ளியன்று அவிநாசி யில் நடைபெற்றது.